திருபாம்புரம் சோ நடராசசுந்தரம் நினைவு தோரண வாயில்
Thirupampuram Raghu Ketu Sthalam Entrance at Karkathi Village
Sunday, 19 April 2015
Thursday, 8 August 2013
திருபாம்புரம் ஒலி ஒளி காட்சிகள்
திருபாம்புரம் ந டராசசுந்தரம் நி னைவு தோரண வாயில் நிகழ்வுக'ள்
Parigarapoojai contact Dr. Ganapathi Krishnan Mobile. No. 9940397191
Wednesday, 6 March 2013
திருபாம்புரம் சோ நடராசசுந்தரம் நினைவு தோரண வாயில்
திருபாம்புரம் சோ நடராசசுந்தரம் நினைவு தோரண வாயில்
கணவரின் திருப்பணியில்
Raghu at the Arch bottom |
Ketu at the bottom of the Arch |
Raghu ketu Arch opening ceremony |
Raghu ketu opening ceremony |
Arch at the karkathi -thirupampuram juncture
Tmt. Ramathilagam Nataraja Sundaram in discussion with the guests |
Discussion for the homum function
Waiting to receive Swamiji Padmasthanada
Maharaj Padmasthanantha Swamigal opening the Arch at Karkaththi - Thirupampuram Junction |
DR. சண்முகசுந்தரம் அவர்கள் திரு நடராசுந்தரம் அவர்களின் கனவை நினைவக்கிய திருமதி இராமதிலகம் அவர்களுக்கும் விழாகுழுவினர்க்கும் நன்றி நவில்கிறார் |
தென் காசி விசுவநாதர் ஆலயத்தை கட்டுவித்த பராக்கிரம பாண்டியன் அக்கோயிலில் ஒரு கல்வெட்டில் திருப்பணியில் பங்கு கொண்ட அனைவருடைய திருவடிகளையும் தம் திருமுடிமேல் வைத்துப் போற்றுவதாக எழுதி வைத்துள்ளான்.
இக்கல்வெட்டுப் பாடலில் போற்றியுள்ளபடியே "திருபாம்புரம் நடராசசு:ந்தரம் தோரணவாயில்" திருப்பணியில் பங்குகொண்டு பணியாற்றிய மெய்யன்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த உள்ளம் கனி:ந்த நன்றியினை தெர்வித்துக்கொள்கிறேன். அனைவரும் திருபாம்புரம் வ:ந்து அருள் மிகு வண்டுசேர் குழலி சமேத சேடபுரிச்வரர் பொற்பாதங்கள் பணிந்து இறையருள் பெற்று வாழ இறைவனிடம் என்றும் வேண்டி நிற்கும்
The Executive Officer
Arulmigu Seshapureeswarar Raghu-Kedhu Temple,Kudavasal T.K,
Thirupampuram,
Thiruvarur Dt.
Phone : 0435- 2469555
Mail : info@tirupampuramraahukethu.org
Subscribe to:
Posts (Atom)