Thursday, 8 August 2013

திருபாம்புரம் ஒலி ஒளி காட்சிகள்


திருபாம்புரம்  ந டராசசுந்தரம் நி னைவு   தோரண வாயில் நிகழ்வுக'ள் 

Parigarapoojai contact  Dr. Ganapathi Krishnan Mobile. No. 9940397191
























































Wednesday, 6 March 2013

திருபாம்புரம் சோ நடராசசுந்தரம் நினைவு தோரண வாயில்



திருபாம்புரம் சோ நடராசசுந்தரம் நினைவு தோரண வாயில்
Parigarapoojai contact  Dr. Ganapathi Krishnan Mobile. No. 9940397191







கணவரின் திருப்பணியில்

Raghu at the Arch bottom
திருமதி.இராமதிலகம் நடரஜசுந்தரம் அவர்கள் 

Ketu at the bottom of the Arch



Raghu ketu Arch opening ceremony
Raghu ketu opening ceremony



Arch at the karkathi -thirupampuram juncture


Tmt. Ramathilagam Nataraja Sundaram in discussion with the guests










Discussion for the homum function

Photo

                                                    Waiting to receive Swamiji Padmasthanada











                                      Swamiji Padmasthanada invited by Dr. TN Uma Maheshwari





Maharaj Padmasthanantha Swamigal opening the Arch at Karkaththi - Thirupampuram Junction


















DR. ண்முகசுந்தரம் அவர்கள் திரு நடராசுந்தரம் அவர்களின் கனவை நினைவக்கிய         திருமதி இராமதிலகம் அவர்களுக்கும் விழாகுழுவினர்க்கும் நன்றி நவில்கிறார்


தென் காசி விசுவநாதர் ஆலயத்தை கட்டுவித்த பராக்கிரம பாண்டியன் அக்கோயிலில் ஒரு கல்வெட்டில் திருப்பணியில் பங்கு கொண்ட அனைவருடைய திருவடிகளையும் தம் திருமுடிமேல் வைத்துப் போற்றுவதாக எழுதி வைத்துள்ளான்.

இக்கல்வெட்டுப் பாடலில் போற்றியுள்ளபடியே "திருபாம்புரம் நடராசசு:ந்தரம் தோரணவாயில்"  திருப்பணியில் பங்குகொண்டு பணியாற்றிய மெய்யன்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த உள்ளம் கனி:ந்த நன்றியினை தெர்வித்துக்கொள்கிறேன். அனைவரும் திருபாம்புரம் வ:ந்து அருள் மிகு வண்டுசேர் குழலி சமேத சேடபுரிச்வரர் பொற்பாதங்கள் பணிந்து இறையருள் பெற்று வாழ இறைவனிடம் என்றும் வேண்டி நிற்கும் 


                                             திருபாம்புரம்   இராமதிலகம் நடராசசுந்தரம்







The Executive Officer
                                               Arulmigu Seshapureeswarar  Raghu-Kedhu Temple,
                                                                           Kudavasal T.K,
                                                                         Thirupampuram,
                                                                           Thiruvarur Dt.
                                                                         Phone : 0435- 2469555 
                                                          Mail : info@tirupampuramraahukethu.org